பதிவிறக்கம்
 ஃபிரீ கேட் - Freegate
சமீபத்தியப் பதிப்பு 7.64
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

 ஃபிரீ கேட் - Freegate புதிய பதிப்பு7.64

 ஃபிரீ கேட் - Freegate
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

 ஃபிரீ கேட் - Freegate 7.64
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டினரைப் போன்ற இணையச் சுதந்திரம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. சிரியா,இரான், வியட்நாம் மற்றும் சீனா போன்ற நாடுகளில் பல இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆபாசப் படங்களின் அனைத்து வடிவங்களையும் தடை செய்தல், நாட்டுக்கு எதிரான இணையதளங்கள், வலைப்பக்கங்ககள், சமூகத்திற்கெதிரான இணையதளங்கள், அரசின் விருப்பதிற்கெதிரானத் தகவல்களைப் பரப்பும் தளங்கள் போன்ற பலகாரணங்களுக்காக, இணைய தளங்கள் மீது தடை விதிக்கப்படுகிறது.

தடைகள் இருந்தாலும் இந்தப் பக்கங்களை உபயோகிக்க பலவழிகள் உள்ளன. அதில் ஒரு வழிதான் ஃப்ரீகேட். இந்த எளிய பயனுள்ள மென்பொருள், தடை செய்யப்பட்ட, மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இணையதளங்களை, மற்றவர்களைப் போலவே உபயோகித்து மகிழ உதவுகிறது.

மென்பொருள் விமர்சனம்

பயனர்களுக்கு அநாமதேயத்தை வழங்குகிறது.

ஈரான், சைனா மற்றும் இதுபோன்ற சமூக வலைதளம், அசைபட ஓடைத் தளங்கள் மீது தடையுள்ள நாடுகளில் ஃப்ரீ கேட் முக்கியமாக உபயோகப்படுகிறது. .EXE அமைப்பில் வரும் இது, நிறுவ இலகுவானது, கோப்பை இயக்கிய உடனே நீங்கள் விரும்பும் அனைத்து இணைய தளங்களுக்கும் சென்று எதையும் இணையத்தில் செய்யும் சுதந்திரத்தைப் பெற்றுவிடுகிறீர்கள். ஃப்ரீகேட் வழக்கமாகப் பிரதிநிதித்துவ முறையில் இயங்குகிறது, ஆனால் அதை நீங்கள் பழையதர முறையிலும் இயக்கலாம். பிரதிநிதித்துவ முறையில் நீங்கள் செல்ல விரும்பும் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்கு வழக்கம் போல எளிதாகச் செல்லலாம். பழையதர முறையில் டைனாவெப் என்ற இணையதளத்தின் வழியாகத் தடைசெய்யப்பட்ட இணையதளங்களுக்குச் செல்லலாம்.

ஃப்ரீகேட் இணைய உலவல் சுதந்திரத்தை மட்டுமல்ல, பதிவிறக்கி உபயோகிக்கும் சுதந்திரத்தையும் தருகிறது, இது மைக்ரோசாஃப்டின் சாளர இயங்குதளத்தின் மேல் இண்டர்நெட் எக்ஸ்போளரர் மூலம் செயல்படுகிறது. ஃப்ரீகேட் மென்பொருள் வேகமானது என்பதால் அது இருப்பதையே உணரமுடியாது. ஃபிரீகேட் இணைய உலகின் அனைத்துக் கதவுகளையும் உங்களுக்காகத் திறந்து வைக்கும். நீங்கள் விரும்பும் அத்தனைத் தளங்களுக்கும் எந்தத் தடையுமின்றி சென்றுவரலாம்.

ஃப்ரீகேட் சிலசமயம் பிழைகள் கொண்டதாக இருக்கிறது. அது எப்படி வேலை செய்யவேண்டுமோ அப்படி சிலசமயம் வேலை செய்வதில்லை. சிலசமயம் இது மிக மெதுவாகவும், பிசிறுள்ளதாகவும் இருக்கிறது. இது பலசமயங்களில் நச்சுநிரல் தடுப்பான் மற்றும் தீயபொருள் தடுப்பான்களால் தவறான மென்பொருள் என அடையாளப்படுத்தப்படுகிறது. இன்னொரு பலவீனம் என்னவென்றால் மைக்ரோசாஃப்டின் சாளர இயங்குதளத்தின் இண்டர்நெட் எக்ஸ்போளரர் பயனாளிகளுக்கு மட்டுமே இது வேலை செய்யும்.

தற்பொழுது இந்த மென்பொருள் இதன் உருவாக்குனர்களால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சிலகாலங்களில் இந்தப் பிசிறுகள் நீக்கப்பட்டு, ஆப்பிள் மேக், லைனக்ஸ் இயங்குதளங்களிளும், மற்ற இணைய உலவிகளிளும் பயன்படுத்துமாறு மேம்படுத்தப்பட்டுவிடும்

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


ஹாட்ஸ்பாட் ஷீல்ட் - Hotspot Shield
ஹாட்ஸ்பாட் ஷீல்ட் - Hotspot Shield
CyberGhost VPN
CyberGhost VPN
 ஸ்பாட்ஃப்ளக்ஸ் - Spotflux
 ஸ்பாட்ஃப்ளக்ஸ் - Spotflux
HideMyAss
HideMyAss
விளக்கம் இணைய உலவலின் போது, இணையத் திருடர்களிடம் இருந்து பாதுகாக்கிறது. இந்த மென்பொருள் மூலம் அநாமதேயமாக வலையில் உலவுங்கள். பாதுகாப்பான, தனிப்பட்ட உலாவுதலுக்கு பயன்படுகிறது. பதிவிறக்கம் செய்க HideMyAss, பதிப்பு 0.08760416666666666
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 50 2 16 0
விலை $ 0 $ 0 $ 0 $ 11.52
கோப்பின் அளவு 21.50 MB 12.21 MB 8.41 MB 3584 KB
Download
Download
Download
Download


 ஃபிரீ கேட் - Freegate மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு  ஃபிரீ கேட் - Freegate போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம்.  ஃபிரீ கேட் - Freegate மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

 ISS சேவையகத் தாக்குதல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
DragonWAF IIS7 Demo Version பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
உங்கள் பிரதிநிதிகளின் நிலைத்தகவல்களை தெரிவிக்கும் இலகு எடை பயன்பாடு.
Web Proxy Checker பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
இந்த மென்பொருள் உங்களுக்காக HTTP பிரதி நிதி சேவையகங்களை கண்டறியும்.
Free Http Proxy Scanner பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க Free Socks Proxy Scanner, பதிப்பு 1.6.0
Free Socks Proxy Scanner பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • அமைப்பு நிறுவல் தேவையில்லை
  • ஒற்றைக் கோப்பு இயக்க அடிப்படையிலானது.
  • மேம்பட்ட அம்சங்கள் இல்லை.
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users7127)
தரவரிசை எண் வலையமைப்பு மென்பொருட்கள்:1
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:4.76 MB
பதிப்பு:7.64
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:9/1/2018
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:DIT
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):6
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):1,115,256

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : DIT
DIT நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1

பிரபல மென்பொருட்கள்:
1.  ஃபிரீ கேட் - Freegate
1 அனைத்து மென்பொருட்களையும் காண்க

 ஃபிரீ கேட் - Freegate நச்சுநிரல் அற்றது, நாங்கள்  ஃபிரீ கேட் - Freegate மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்